![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
கற்பது
| ||||
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா?
| ||||
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள்.
| ||||
கேட்பது
| ||||
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா?
| ||||
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை.
| ||||
பதில் சொல்வது
| ||||
தயவு செய்து பதில் சொல்லவும்.
| ||||
நான் பதில் அளிக்கிறேன்.
| ||||
வேலை செய்வது
| ||||
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா?
| ||||
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான்.
| ||||
வருவது
| ||||
நீங்கள் வருகிறீர்களா?
| ||||
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம்.
| ||||
வசிப்பது
| ||||
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா?
| ||||
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன்.
| ||||